சிம்புவிற்கு பார்த்திருக்கும் மணப்பெண் யார் என எனக்குத் தெரியும்.! இதோ அவரே மேடையில் கூறிவிட்டார்

டி ராஜேந்திரன் இளையமகன் குறளரசன் திருமணம் சமீபத்தில்தான் முடிவடைந்தது இந்த நிலையில் சிம்பு எதற்கு எப்போது திருமணம் என்று பலர் கேள்வி கேட்டு வந்தார்கள் டி ராஜேந்திரன்.

நடிகர் டிஆர் கூட இதுபற்றிய கேள்விக்கு பிரஸ் மீட்டில் கண்ணீர் விட்டு பேசியிருந்தார். இந்நிலையை பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ் இன்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது சிம்பு யாரை திருமணம் திருமணம் செய்யுவுள்ளார் என தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

“சிம்புக்கு விரைவில் திருமணம். பொண்ணு யாரு. எப்ப கல்யாணம்னு எனக்கு தெரியும். யாரும் டி.ராஜேந்தரை தொந்தரவு செய்ய வேண்டாம்,” என அவர் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...