சென்னையில் அதிக வசூல் செய்த டாப் 3 படங்கள் – பாகுபலிக்கு பிறகு யார்?

அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட இரண்டு படங்களும் வெற்றிநடைபோடுகிறது, இந்த வருட ஆரம்பத்திலே ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது மட்டும் இல்லாமல் தியேட்டர்களும் செமையாக கல்லா காட்டியுள்ளார்கள்.

அதுவும் சென்னையில் இரண்டு படங்களுக்குமே நல்ல வசூலை ஈட்டியுள்ளது. பாகுபலி2, 2.0 படத்திற்கு பின் சென்னையில் அமோகமாக ரஜினியின் பேட்ட தான் அதிக வசூல் செய்து வருகிறதாம்.

அந்த வரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.இப்போது வரை பேட்ட ரூ. 15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. பாகுபலி முதலிடத்தில் உள்ளது.

Loading...