சென்னையின் 10 கோடி வசூல் மயில் கல்லை தொட்ட நடிகர்கள் லிஸ்ட் – யார் NO 1 தெரியுமா?

ajith-vijay-rajinikanth

பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படமும், தல அஜித்தின் விஸ்வாசம் படமும் ஒரேநாள் ரிலீசானது.

இதுநாள் வரை, ரஜினி – அஜித் ரசிகர்கள் இடையே சிறு தகராறு கூட ஏற்பட்டது கிடையாது. ஆனால், இரு படங்களின் டிரைலர் ரிலீசானதில் இருந்து சமூக தளங்களில் கடும் மோதல் போக்கு உருவானது.

அது வசூலிலும் தொடர்ந்து வருகிறது. யார் முன்னிலை என்று போர் இரு ரசிகர்களிடமும் நடந்து வருவதை நாம் தினமும் பார்க்கிறோம்.

சரி அதி ஒருபுறம் இருக்கட்டும், இப்போது ஒரு சுவாரசிய தகவலை பாப்போம் அதாவது தமிழ் சினிமாவின் முக்கியமான வர்த்தகம் இடம் சென்னை. இதில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னவென்று பாப்போம்.

  • ரஜினிகாந்த் : எந்திரன், 2.0, கபாலி, காலா, பேட்ட ( 5 படங்கள் )
  • விஜய்: தெறி, மெர்சல், சர்கார் ( 3 படங்கள் )
  • அஜித்: விவேகம். விஸ்வாசம் ( 2 படங்கள் )
  • பிரபாஸ்: பாகுபலி 2 ( 1 படம்)

மொத்தம் இந்த 11 படங்கள் தான் சென்னையில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினி தான் 5 படங்களை வைத்துள்ளார்.

Loading...