வாட்ஸன் காயத்தை கண்ட திரைபிரபலன்களின் உருக்கமான பதிவுகள்!

ஐபிஎல் போட்டி முடிந்து அனைத்து அணிகளும் தற்போது உலகக்கோப்பைக்கு தயாராகி வருகின்றது. இறுதிப்போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த தோல்வியில் இருந்து இன்னும் சென்னை ரசிகர்கள் மீண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் பைனல் போட்டியில் வாட்ஸன் இரத்தம் வர, வர விளையாண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பல திரைப்பிரபலங்கள் உருக்கமாக தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

Loading...