கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட்ட ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கொடிக்கட்டி பறக்கின்றார். இதில் தெலுங்கில் இவர் நம்பர் 1 இடத்தில் இருக்கின்றார் என்றே சொல்லலாம். சிறிது நாட்களுக்கு முன்னாள் இவரது நடிப்பை பாராட்டி தேசிய விருது கிடைத்தது, தற்போது அவர் மிஸ் இந்தியா படத்திற்காக உடல் இடையை குறைத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம், Suggestions For You ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… பிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகை… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட…

Read More

முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். இப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவித்தனர், படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளிலும் முன்பதிவு துவங்கியுள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. சர்க்காரின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Suggestions For You இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… பிகில்…

Read More

தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் !

முருகதாஸ் என்றாலே, அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்று தான் நம் அனைவரின் மனதிலும் ஒலிக்கும். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் திரைப்படம் எடுத்து வருகிறார். படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது, இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார், அதில் அவர் எனக்கு தல அஜித்துடன் படம் பண்ணவேண்டும் என்று ஆசையுள்ளது, இரண்டு முறை இணைய முயற்சி செய்து முடியாமல் போனது ஆனால் எப்போது வேண்டுமானாலும் எங்கள் கூட்டணி அமையலாம், அதே நேரத்தில் என்னுடைய வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையும் நடிகர் என்றால் அஜித் சார் தான் என கூறினார். கூடிய விரைவில் இவர்களின் காம்போவை எதிர்பார்க்கலாம். Suggestions For You தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… மருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – ……

Read More

பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது, U/A சான்றிதழ் படத்திற்கு கிடைத்துள்ளது. Suggestions For You ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட… இதுவரை தளபதிக்கு கிடைக்காத ஓபனிங் – பிகில் ம… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகை… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன்…

Read More

கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே !

ரஜினி, விஜய், விக்ரம் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா சரண் தற்போது படவாய்ப்பு இல்லாத காரணத்தினால், அவர் அவரை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டோ ஷுட் எடுத்து வருகிறார், அதில் சில புகைப்படம் இதோ, Suggestions For You பிகில் இந்துஜாவின் கலக்கல் போட்டோஷூட் – புகை… கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தை பார்த்து ஆசிரியப்பட… டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந… இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர… மருதநாயகம் படத்தில் நான் நடிக்கமாட்டேன் – … கைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் !……

Read More

தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் !

தல அஜித் தமிழகமே கொண்டாடும் மிக பெரிய நடிகர், அவர் சினிமா மட்டும் இல்லாமல் பல்வேறு விஷயங்களில் கூட சாதனை படைத்துள்ளார். தற்போது அவருடைய கவனம் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இருக்கிறது, தமிழ்நாட்டில் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்துள்ளார். சிறிது நாட்கள் முன்னாள் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி ஒன்றில் தல அஜித் பங்கேற்றுள்ளார், அதில் அவர் டாப் 10 இடங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வர ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர் . Suggestions For You தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பி… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… இந்தியன் 2ல்…

Read More

அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

வெற்றிமாறன், தனுஷ் வெற்றி காம்போ மீண்டும் அசுரன் வழியாக தொடர்கிறது என்றே சொல்லலாம், நிலத்துக்காக போராடும் சாமானிய மக்களின் வாழ்க்கை கதை தான் அசுரன். படத்திற்கு பாடல்களும் சண்டை காட்சிகளும் பலம் என்றே சொல்லலாம், தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார், அவருக்கு பல விருது காத்திருக்கிறது இந்த வருடம். மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது, ஆகமொத்தத்தில் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5 / 5 Suggestions For You நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… சாஹோ…

Read More

விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. இதையடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார், இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது மேலும் ஒரு பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அவர் வேறு யாருமில்லை தளபதியின் தீவிர ரசிகர் சாந்தனு, இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் சாந்தனு ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. Suggestions For You தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட ந… இந்தியன் 2ல் இவரும் உள்ளார் – உற்சாகத்தில் ர… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ……

Read More

அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை, குடும்ப கதையை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கிராமம் மட்டும் இன்றி சிட்டியிலும் நல்ல வரவேற்பு என்கின்றனர். அண்ணன்-தங்கையின் பாசம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர், அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 58 லட்சம் வசூலித்துள்ளது. Suggestions For You கைதி திரைப்படம் இதுவரை செய்த வசூல்- முழு விவரம் !… நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட… முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் பு… தல ரசிகர்கள் கொண்டாட்டம் – வலிமை லேட்டஸ்ட் அ… தளபதி 64 படப்பிடிப்பில் இருந்து வீடியோ…

Read More

நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி மற்றும் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளனர். படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அண்ணன் தங்கை, மாமன் மச்சான், இடையே உள்ள பாசத்தை அழகாக காட்டியுள்ளனர். பாடல்கள் படத்திற்கு பலம் என்றே சொல்லலாம், எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில் நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களாய் ரசித்து கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என்று எதிர் பார்க்கலாம். VIDEO REVIEW WETALKIESS RATING – 3.5 / 5 Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… சாஹோ படத்தின்…

Read More