பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது, U/A சான்றிதழ் படத்திற்கு கிடைத்துள்ளது. Suggestions For You இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்கள் என்ன சொன்னாங… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா…

Read More

கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப்படம் உள்ளே !

ரஜினி, விஜய், விக்ரம் என்று பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா சரண் தற்போது படவாய்ப்பு இல்லாத காரணத்தினால், அவர் அவரை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டோ ஷுட் எடுத்து வருகிறார், அதில் சில புகைப்படம் இதோ, Suggestions For You டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு… நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்-…

Read More

தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் !

தல அஜித் தமிழகமே கொண்டாடும் மிக பெரிய நடிகர், அவர் சினிமா மட்டும் இல்லாமல் பல்வேறு விஷயங்களில் கூட சாதனை படைத்துள்ளார். தற்போது அவருடைய கவனம் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இருக்கிறது, தமிழ்நாட்டில் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்துள்ளார். சிறிது நாட்கள் முன்னாள் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி ஒன்றில் தல அஜித் பங்கேற்றுள்ளார், அதில் அவர் டாப் 10 இடங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வர ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர் . Suggestions For You அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம்…

Read More

அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

வெற்றிமாறன், தனுஷ் வெற்றி காம்போ மீண்டும் அசுரன் வழியாக தொடர்கிறது என்றே சொல்லலாம், நிலத்துக்காக போராடும் சாமானிய மக்களின் வாழ்க்கை கதை தான் அசுரன். படத்திற்கு பாடல்களும் சண்டை காட்சிகளும் பலம் என்றே சொல்லலாம், தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார், அவருக்கு பல விருது காத்திருக்கிறது இந்த வருடம். மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது, ஆகமொத்தத்தில் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5 / 5 Suggestions For You நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?… சாஹோ…

Read More

விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார் – ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. இதையடுத்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார், இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற தகவல் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது மேலும் ஒரு பிரபலம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, அவர் வேறு யாருமில்லை தளபதியின் தீவிர ரசிகர் சாந்தனு, இவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும் சாந்தனு ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது. Suggestions For You பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !……

Read More

அமோக வரவேற்பு பெற்ற சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப்பிள்ளை-முதல் நாள் வசூல் விவரம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை, குடும்ப கதையை கொண்ட இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, கிராமம் மட்டும் இன்றி சிட்டியிலும் நல்ல வரவேற்பு என்கின்றனர். அண்ணன்-தங்கையின் பாசம் மற்றும் குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை அழகாக இப்படத்தில் காட்டியுள்ளனர், அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ. 58 லட்சம் வசூலித்துள்ளது. Suggestions For You நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்… பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூ… கலக்கல் போட்டோஷூட் நடிகை ஸ்ரேயா சரண் – புகைப… தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்ட… அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி…

Read More

நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி மற்றும் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளனர். படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அண்ணன் தங்கை, மாமன் மச்சான், இடையே உள்ள பாசத்தை அழகாக காட்டியுள்ளனர். பாடல்கள் படத்திற்கு பலம் என்றே சொல்லலாம், எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில் நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களாய் ரசித்து கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என்று எதிர் பார்க்கலாம். VIDEO REVIEW WETALKIESS RATING – 3.5 / 5 Suggestions For You அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?… சாஹோ படத்தின்…

Read More

பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. நயன்தாரா, யோகிபாபு, விவேக், கதிர் என நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் இப்படத்தின் இசை தற்போது தான் வெளிவந்தது, இந்நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பிகில் படத்தின் டீஸர் தான், அக்டோபர் முதல் வாரம் டீஸர் வெளிவரும் என்று படத்தின் இயக்குனர் அட்லீ கூறியுள்ளார், டீஸர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில… பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… தல அஜித்தின் வில்லன்…

Read More

சம்பளம் குறைவால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகை-லேட்டஸ்ட் அப்டேட்!

பாகுபலிக்கு அடுத்து பிரமாண்டமாக உருவாகும் படம் தான் பொன்னியின் செல்வன், இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் தாய்லாந்தில் துவங்கவுள்ளது. நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், என மிக பெரிய நட்சத்திர நடிகர்கள் கொண்டு உருவாகும் இப்படத்தில், முக்கிய ரோலில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருந்தார் ஆனால் தற்போது அவர் சம்பளம் குறைவு என்பதால் விலகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அனுஷ்காவிற்கு பதிலாக அந்த ரோலில் த்ரிஷாவை நடிக்கவைக்க படக்குழு ஆலோசித்து வருகிறதாம். Suggestions For You பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… விஜய் சேதுபதி மட்டுமின்றி தளபதி 64ல் இவரும் உள்ளார… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை…

Read More

விஜய் பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள்-கோவத்தில் பிரபலம் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு முடிந்து, நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகிய அனைவர்களும் தனது கருத்துக்களை பதிவிட்டனர், அதில் நடிகர் டேனியல் பாலாஜி, தளபதி விஜயை பற்றி பேசியதை கட் செய்துவிட்டார்கள் என வருத்தத்துடன் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். Suggestions For You பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இப்பட… பிகில் படத்தின் டீஸர் இன்றுதான்- ஸ்பெஷல் அப்டேட் !… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ……

Read More