அசுரன் திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

வெற்றிமாறன், தனுஷ் வெற்றி காம்போ மீண்டும் அசுரன் வழியாக தொடர்கிறது என்றே சொல்லலாம், நிலத்துக்காக போராடும் சாமானிய மக்களின் வாழ்க்கை கதை தான் அசுரன். படத்திற்கு பாடல்களும் சண்டை காட்சிகளும் பலம் என்றே சொல்லலாம், தனுஷ் வயதான கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார், அவருக்கு பல விருது காத்திருக்கிறது இந்த வருடம். மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ், மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது, ஆகமொத்தத்தில் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5 / 5 Loading…

Read More

நம்ம வீட்டு பிள்ளை திரை விமர்சணம் – படம் நல்ல இருக்கா?

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி மற்றும் அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டுள்ளனர். படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கண்களில் இருந்து கண்ணீர் வரும்படி இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். அண்ணன் தங்கை, மாமன் மச்சான், இடையே உள்ள பாசத்தை அழகாக காட்டியுள்ளனர். பாடல்கள் படத்திற்கு பலம் என்றே சொல்லலாம், எமோஷனல் காட்சிகள் மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில் நம்ம வீட்டு பிள்ளை குடும்பங்களாய் ரசித்து கொண்டாடும் வெற்றி படமாக அமையும் என்று எதிர் பார்க்கலாம். VIDEO REVIEW WETALKIESS RATING – 3.5 / 5 Loading…

Read More

காப்பான் படம் திரை விமர்சனம்- படம் நல்ல இருக்கா?

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் காப்பான், பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கமேற்சியால் அம்சத்தில் சமுதாய கருத்தையும் முன்வைக்கும் படம் தான் காப்பான், படத்தில் உள்ள கருத்துக்களை மிகவும் அழகாக மற்றும் தெளிவாக கூறியுள்ளார் கே.வி. ஆனந்த். சூர்யா நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த மோகன் லால்,ஆர்யா அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர். படத்தின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது,இப்படம் குடும்பங்களாய் ரசித்து கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம். Wetalkiess rating – 3.5/5 Loading…

Read More

சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!

சாஹோ படம் இன்று உலகம் முழுவதும் வெளி வந்தது படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன, கொழப்பும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது, பாடல்களும் பெரிதும் கைகொடுக்க வில்லை. அருண் விஜய், பிரபாஸ் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. மக்களை கனெக்ட் செய்யும் வகையில் எந்த வித எமோஷனல் காட்சியும் இல்லை,K.G.F மற்றும் BAHUBALI படங்களின் வெற்றிக்கு காரணம், மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்த எமோஷனல் காட்சிகள் தான் அந்த ஒரு தன்மையை இப்படம் இழந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் எதிர்பார்த்த வைகையில் இல்லை. Wetalkiess rating : 2.5/5 Loading…

Read More

ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!

ஆடை படத்தை இயக்கியவர் ரத்னா குமார் அவர் இதற்கு முன்னாள் மேயாத மான் படம் இயக்கியுள்ளார், இப்படம் சில பல காரணங்களால் சொன்ன நேரத்தை விட தாமதமாக திரைக்கு வந்தது, படம் வருவதற்கு முன்பே பெரும் சர்ச்சையை உண்டாக்கியது, பல தடைகளை உடைத்து திரைக்கு வந்துள்ளது இப்படம். நம் அனைவரும் விளையாட்டாக செய்யும் செயல்கள் எப்படி எல்லாம் மற்றவர்களை பாதிக்கும் என்பதை இப்படம் மிக அழகாக கூறியுள்ளது. படத்தின் இரண்டாம் பகுதி முழுவதும் அமலா பாலின் நிர்வாண காட்சிதான் அதை கொஞ்சம் கூட முகம் சுளிக்கும் வகையில் எடுக்க வில்லை, அதற்கு ஒளிப்பதிவாளரை பாராட்டவேண்டும், எதை எடுத்தாலும் அதை ஆபாசமாக காட்டும் இக்காலத்தில் பாதி படம் நிர்வாகமாக இருந்தும் அதை எந்த வகையிலும் ஆபாசமாக காட்டவில்லை. படத்தின் கதையை சொல்லாமல் ஒருவார்த்தையில் கூற வேண்டும் என்றால், இப்படம்…

Read More

கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?

கமல் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் இன்று வெளிவந்த படம் கடாரம் கொண்டான், படம் வேற லெவல் ஆகா உள்ளது, ஹாலிவுட் ரேஞ்சிற்கு படம் உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றன. பாயிண்ட் பிளாங்க் (french movie) படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்ட படம் இது, திரைக்கதை மிகவும் பிரமாதமாக உள்ளது என அனைவராலும் போற்றப்படுகிறது. படத்தின் இசை நல்ல பலம், படத்தில் உள்ள மூன்று பாடல்களும் சூப்பராக உள்ளது, தீம் மியூசிக் எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது, சீயான் விக்ரமின் நடிப்பு சொல்லத்தேவையில்லை அவர் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார், மற்றும் படத்தில் நடித்த அக்சரா ஹாசன், நாசரின் மகன், அனைவரும் அவர்களுக்கு குடுத்த கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுள்ளனர். சீயான் விக்ரமிற்கு இந்த படம் நீண்ட நாள் கழித்து மாபெரும் வெற்றியை தேடி தரும்…

Read More

மீரா விடம் சிக்கிய சேரன் – எஸ்கேப் ஆன லொஸ்லியா

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த மீரா சண்டையையும் சேர்த்து அழைத்துவந்தார். அடிக்கடி யாரையாவது தேர்வு செய்து அவர்களுடன் சண்டை போடுவது மீராவின் வேலையாக இருக்கிறது. நேற்று லொஸ்லியாவை வம்புக்கு இழுத்தார் ஆனால் அவரோ மீரா விரித்த வலையில் சிக்காமல் எளிதாக எஸ்கேப் ஆனார் . இன்று வந்த புதிய பிக் பாஸ் புரொமோவில் சேரனிடம் சண்டையில் ஈடுபடுகிறார் மீரா. இதனால் சேரன் மிகவும் கோவம் அடைகிறார். Loading…

Read More

அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ரம்யா

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் துணிச்சலாக நடித்துள்ள ஆடை படம் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளது. ஆடை படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் மக்களின் ஆர்வத்தை தூண்டிஉள்ளது. இந்நிலையில் அமலா பால் , டிவி நிகழ்ச்சி தொகுபாலர் ரம்யாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி தற்போது வைரலாகியுள்ளது.ஆடை படதில் அமலா பால் நிர்வாகமா இருபார் என்பதே படத்திற்கு இலவச விளம்பரம் ,தற்போது ஆடை படத்தின் இந்த காட்சி மேலும் விளம்பரத்தை தேடிதந்துள்ளது . Loading…

Read More