நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த தயாரிப்பாளர் கூறியது – அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Nerkonda-Paarvai-Ajith

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள அஜித் தனது படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துள்ளார். வினோத் இயக்கியுள்ள இப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க் என்ற படத்தில் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தன் டுவிட்டர் பக்கத்தில் அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார், அவர் கூறுகையில் ‘நேர்க்கொண்ட பார்வை படத்தின் ஒரு சில காட்சிகள் பார்த்தேன்.

அஜித் நடிப்பில் மிரட்டியுள்ளார், மேலும், அவர் கண்டிப்பாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வேண்டும், அதுவே என் விருப்பம்’ என தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகின்றது, இதோ…

Loading...