ஒரு வாரத்தில் இப்படி ஒரு சாதனையா?பிகிலின் பிரமாண்ட சாதனை !

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வரும் படம்.இப்படம் தமிழகம் தாண்டி வெளிமாநிலங்களிலும் வசூல் சாதனை செய்து வருகின்றது.

இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் ரூ 200 கோடி வசூலை கடந்துள்ளது.. இப்படம் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.

பிகில் 180 கோடி செலவில் எடுக்கப்பட்டது, தற்போதே 200 கோடியை தாண்டி வசூல் மலையில் உள்ளது, தளபதி விஜய்க்கு இது மூன்றாவுது திரைப்படம் 200 கோடி வசூல் சாதனையில்.

Loading...