பிகில் சென்சார் சான்றிதழ் இதுதான் – அதிகாரபூர்வ தகவல் !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், இப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குக்கு வரவுள்ளது.

பிகில் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளிவந்துள்ளது, U/A சான்றிதழ் படத்திற்கு கிடைத்துள்ளது.

Suggestions For You

Loading...