முன்பதிவுளையே இவோலோ டிக்கெட் விற்றதா? தளபதியின் புதிய சாதனை !

தெறி, மெர்சலின் வெற்றிக்கடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில். இப்படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவித்தனர், படம் வரும் 25ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் வெளி நாடுகளிலும் முன்பதிவு துவங்கியுள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

சர்க்காரின் முதல் நாள் வசூலை இப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...