பிகில் படம் 1st, 2nd லுக் | இதை கவனித்தீர்களா?

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக்ஸ் வெளியாகியுள்ளது.

போஸ்டர்களின் மூலம் படத்தின் பெயர் ‘பிகில்’ என்றும் படம் தீபாவளி அன்று வெளிவரும் என்றும் ‘தெரி’கிறது.

ஆனால் இந்த போஸ்டர்களில் இவ்வளவு உள்ளதா? நீங்கள் தவறவிட்ட தகவல்கள் இதோ-

Suggestions For You

Loading...