பிக் பாஸ் 3 நிகழ்த்தி தொடங்கும் நாள் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒட்டுமொத்த தொலைக்காட்சி மக்களையும் கட்டிப்போட்ட ஒன்று. அடுத்து என்ன நடக்கும் என்று பார்ப்பதில் மக்களுக்கு அவ்வளவு ஆர்வம்.

அதிலும் மற்றவர்களை விமர்சிப்பது என்பது ஈஸியான ஒரு விஷயம் கூட. இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் புரொமோக்கள் இதுவரை வெளியான நிலையில் நிகழ்ச்சி குறித்து ஒரு புது அப்டேட்.

அதாவது நிகழ்ச்சி வரும் ஜுன் 23ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறதாம்.

Suggestions For You

Loading...