தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய முன்னணி இயக்குனர் – காரணம் இது தான்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர் இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக மிஸ்டர். லோக்கல் என்ற படம் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு என 18/9 படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் தானம். பிறகு அந்த படத்தில் இருந்து அவர் நநீக்கப்பட்டார்.

இந்நிலையில் இயக்குனர் பாலாஜி சக்திவேல் சமீபத்தில் ஒரு விருது மேடையில் தன் படத்திலிருந்து சிவகார்த்திகேயனை நீக்கிய உண்மையை கூறியுள்ளார்.

ஆம், வழக்கு எண் 18/9 படத்திற்கு முதலில் ஸ்ரீ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க சிவகார்த்திகேயனை தான் பாலாஜி சக்திவேல் முடிவு செய்தாராம்.

ஆனால், அவருடைய முகம் கொஞ்சம் எமோஷ்னல் செட் ஆகாததால் ஸ்ரீயை கமிட் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Suggestions For You

Loading...