உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் கோடி வசூலா? ‘எண்ட் கேம்’ இரண்டே நாளில் தல சுற்றும் வசூல்!

avengers-endgame

உலகம் முழுவதும் இருக்கும் காமிக் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமா இப்படம் நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது.

பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் கடந்த வியாழக்கிழமையே அவெஞ்சர்ஸ் திரைப்படம் வெளியாகிவிட்டது. சர்வதேச அளவில் 46 நாடுகளில் எண்ட்கேம் திரைப்படம் வெளியாகி அசத்தி வருகிறது.

சர்வதேச அளவில் வெளியான இரண்டு நாட்களிலேயே 2,130 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

Suggestions For You

Loading...