இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ முதல் நாள் குவித்த பிரம்மாண்ட வசூல் – விவரம் இதோ!

avengers endgame

உலகம் முழுவதும் இருக்கும் காமிக் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ அவெஞ்சர்ஸ் சீரிஸின் கடைசி பாகமா இப்படம் நேற்று இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்தது.

இப்படம் முதல் நாளே இந்தியாவில் கிட்டத்தட்ட 9 மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 65 கோடி வரை இப்படம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

சிறுவர், சிறுமியர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் மனமும் இப்போது Avengers Endgame படத்தின் மீது தான் குவிந்திருக்கிறது.

Loading...