அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் முதல் வார வசூல் கணிப்பு – தலைசுற்றும் தகவல்!

avengers endgame

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers Infinity war) படத்தின் அடுத்த பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் (Avengers Endgame) வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மீது உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

தற்போது இப்படத்தின் முன்பதிவு தொடங்கி பல சாதனைகளை படைத்துவரும் நிலையில் முதல் வார வசூலே சுமார் 800 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகின்றது.

இதில் அமெரிக்காவில் மட்டுமே 300 மில்லியன் டாலர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, சீனா, இந்தியாவில் இப்படத்திற்கு மிகப்பெரும் வசூல் வரும் என பாக்ஸ் ஆபிஸில் கணித்துள்ளனர்.

Loading...