அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் முதல் நாள் வசூல் கணிப்பு – மிரவைக்கும் சூப்பர் ஹீரோஸ் !

avengers endgame

சூப்பர் ஹீரோ ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் இன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2600 தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாள் முன்பதிவில் 90% டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது.

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 40- 42 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் மூன்று நாட்களில் 115-120 கோடி வசூல் செய்யும் என கணிக்கப்படுகிறது.

மேலும் 300 கோடி வசூல் செய்து இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமை பெற்ற Avengers Infinity War பட வசூலை Endgame படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...