சீனாவை அதிரவைத்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முதல் நாள் வசூல் – இத்தனை கோடியா?

avengers endgame

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் இந்தியாவில் நாளை பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது. அதே நேரத்தில் இப்படம் சீனாவில் சில தினங்களுக்கு முன்பே ரிலிஸாகிவிட்டது.

இப்படம் அங்கு ப்ரீமியர் காட்சிகள் மற்றும் முதல் நாள் சேர்த்து 107 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளது.

அதாவது இந்திய மதிப்பில் இப்படம் ரூ 750 கோடி வசூலை எட்டியுள்ளது, சீனாவில் இதுவரை வந்த ஹாலிவுட் படங்களின் முதல் நாள் வசூல் சாதனை அனைத்தையும் இப்படம் முறியடித்துள்ளது.

எப்படியும் சீனாவில் மட்டுமே இப்படம் 1 பில்லியன் டாலர் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Loading...