பாகுபலி 3 படத்தின் நடிக்கவேண்டும் – Avengers பட நடிகர் ஆசை!

இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமைத்தது பாகுபலி, பாகுபலி 2 படங்கள். இதில் பாகுபலி 2 மட்டும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்தது.

உலகில் பல இடங்களில் வெளியாகி இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூன்றாம் பாகம் வருமா என்பது அனைவரது கேள்வியாக இருக்கிறது.

ஆனால் ராஜமௌலி தற்போது RRR என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் Avengers படத்தில் Nick Fury ரோலில் நடித்த சாமுவேல் எல் ஜாக்சன் நேர்காணலில் கலந்துகொண்டார்.

இதில் அவரிடம் இந்திய படங்களில் நடிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதில் அவர் பாகுபலி 3 படத்தில் நான் நடிக்க வேண்டும் என தன் ஆசையை சற்றும் யோசிக்காமல் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...