வார நாட்களில் வெளுத்து கட்டிய கபீர் சிங் வசூல் – ஆல் டைம் ரெக்கார்

ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடிப்பில் கபீர் சிங் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் தெலுங்குப்படமான அர்ஜுன் ரெட்டி ரீமேக் என்பது பலருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ 70 கோடி வசூல் செய்தது, வார நாளான நேற்று அதுவும் திங்கள் கிழமை வசூல் ரூ 8 கோடி வரும் என்று எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், நேற்று கூட இப்படம் ரூ 17 கோடி வசூல் வந்துள்ளது, இவை ஒரு வகையில் ஆல் டைம் ரெக்கார்ட் என கூறப்படுகின்றது. ஏனெனில் கபீர் சிங் முதல் நாள் ரூ 20 கோடி வசூல் செய்ய, 4வது நாள் ரூ 17 கோடி வசூல் செய்தது பெரிய சாதனை என கூறப்படுகின்றது, மேலும், இது தான் ஷாகித் கபூரின் ஆல் டைம் ரெக்கார்…

Read More

நேர்கொண்ட பார்வை வினோத் யாருடைய உதவி இயக்குனர் தெரியுமா? கேட்டால் ஷாக் ஆவீர்கள்

நேர்கொண்ட பார்வை அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் செம்ம எளிமையாக வெளிவந்தது அனைவரும் அறிந்ததே, அதுவும் நல்ல ரீச் ஆனது. தற்போது வெளிவந்த பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை உருவாக்கியவரே நேர்கொண்ட பார்வையையும் உருவாக்கினார். அவர் கூறுகையில் ‘பிகில் மட்டுமில்லை, நேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கிலும் நிறைய விஷயங்கள் உள்ளது. உடனே சொல்ல வேண்டுமென்றால் அஜித் சார் ஒரு சட்டத்திற்கு வெளியே இருப்பார், அதாவது சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்பது போல் பொருள்’ என்று கூறியுள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர… அஜித்திற்கு பயந்த,…

Read More

காரின் இருந்தபடி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா

யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். அதற்கு முன்பே இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் பெரிய இடத்தை அடைவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய படங்களில் எல்லாம் கமிட் ஆகவே இல்லை. அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை மட்டும் அப்லோட் செய்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பார். அந்த வகையில் இவர் காரில் இருந்துக்கொண்டு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அதை நீங்களே பாருங்கள்… Suggestions For You மசாஜ் செய்யும்போது படு ஹாட்டான போட்டோவை வெளியிட்ட … பொதுஇடத்தில் செம கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… கணவருடன் தீவில் அறைகுறை…

Read More

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

mani-ratnam

மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்க ரெடியாகிவிட்டர். இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கமிட் ஆகினர். இவர்களுடன் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தற்போது கிடைத்த தகவல்படி இப்படத்தில் நடிகர் பார்த்திபனும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. Suggestions For You மணி ரத்னம் படத்தின் 34 வருடங்களுக்கு பிறகு இணையும்… பொன்னியின் செல்வன் ஹீரோ வந்தியத்தேவன் கதாபாத்திரத… மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய… பொன்னியின் செல்வன் படம் பற்றி முதல் முறையாக பேசிய … பொன்னியின் செல்வன் படத்தின் வில்லியாக மாறிய பிரபல … முதல் முறையாக மணிரத்னம் படத்தில் இணையும் முன்னணி ந… பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா?……

Read More

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரஜினி புகைப்படம் நீக்கப்பட்ட காரணம் வெளியானது!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று பிரபல தொலைக்காட்சியில் நேற்று தொடங்கியது. வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்துவழங்குகிறார். பிக்பாஸ் வீட்டின் உட்புற வடிவம் மாற்றப்பட்டுள்ளது. பல ஓவியங்கள், தமிழ்நாடு கலாச்சாரம், கிராமத்து தோற்றம் என பாரம்பரிய தோற்றத்தில் வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிற்குள் விருமாண்டி தோற்ற கமல்ஹாசன் ஓவியமும், பேட்ட ரஜினிகாந்த் ஓவியமும் வரையப்பட்டிருந்தது. அதில் ரஜினிகாந்த் ஓவியம் புகை பிடிப்பது போன்று வரையப்பட்டது. ஆனால் கடந்த வாரம் வரை இருந்த அந்த ரஜினியின் ஓவியம் சில நாட்களுக்கு முன்பு திடீரென நீக்கப்பட்டு விட்டதாம். பிக்பாஸ் வீட்டுக்குள் ரஜினிகாந்த் ஓவியம் என செய்திகள் வெளியான பிறகு அந்த ஓவியத்தை திடீரென நீக்கியதன் காரணம் தெரியவில்லை. இருப்பினும் புகை பிடிப்பது போன்று இருந்த காரணத்தால் அதை நீக்கியிருக்கலாம்…

Read More

அஜித்தை கலாய்த்த பிரபல மலையாள நடிகை – கடுப்பான தல ரசிகர்கள்!

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சமூக வலைதள சண்டை நாளுக்கு நாள் மிக தீவிரமாகி வருகிறது. தினம்தோறும் ஒருவரை ஒருவர் மோசமாக குறிப்பிட்டு தேசிய அளவில் டேக் செய்து வருகின்றனர். இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றுதான் பலரது கேள்வியும். இந்நிலையில் நேற்று வண்டு முருகன் அஜித் என வடிவேலுவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு ஒரு டேக், கைப்புள்ள விஜய் என மற்றொரு டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆனது. வண்டு முருகன் அஜித் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்த ட்விட்டை பார்த்த ஒரு அடர் லவ் பட புகழ் நடிகை நூரின் ஷெரிப் ‘அவர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார். இதை பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர். Suggestions For You தியேட்டரை அதிரவைத்த அஜித் ரசிகர்கள் – ட்ரைலர……

Read More

பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசனின் மாஸான கெட்டப் இதோ! பரபரப்புடன் வெளியானது

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கிறது. விஜய் டிவியில் நாளை இந்த நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. முதல் சீசனில் தொடங்கி இரண்டாம் சீசன் முடிந்து தற்போது மூன்றாம் சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். அவரின் தோற்றம் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசம் காட்டி வருகிறார். இந்த முறை சீசன் 3யில் கமல்ஹாசனின் கெட்டப் எப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. நேற்றே படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகிவிட்டது. தற்போது கமல்ஹாசனின் கெட்டப் வெளியாகியுள்ளது. அது இதோ Suggestions For You பிக் பாஸ் 3 நிகழ்த்தி தொடங்கும் நாள் – அதிகா… பிக் பாஸ் 3 போட்டியாளராக பிரபல திருநங்கை? வைரலாகும… பிக் பாஸ் சீசன் 3: இந்த மூன்று பிரபல நடிகைகள் பங்க… மீண்டும் கோதாவில் இறங்கிய ஆண்டவர் –…

Read More

மெர்சல், சர்கார் சாதனையை முறியடித்த பிகில், இன்னும் ஒரு சாதனை மட்டும் தான் மிச்சம்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக்போஸ்டர் வெளியானது. வழக்கம் போல் இந்த பர்ஸ்ட் லுக்கையும் விஜய் தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் விஜய்யின் மெர்சல், சர்கார் பர்ஸ்ட் லுக் பெற்ற லைக்ஸை ஒரே நாளில் பிகில் பர்ஸ்ட் லுக் கடந்து சாதனை படைத்துள்ளது. தற்போது வரை பிகில் பர்ஸ்ட் லுக் லைக்ஸுகள் 1.6 லட்சத்தை தாண்டியுள்ளது, சர்கார் செகண்ட் லுக் 1.3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெர்சல் பர்ஸ்ட் லுக் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான RT ஆகியுள்ளது, பிகில் பர்ஸ்ட் லுக் 70 ஆயிரம் RT ஆக, மெர்சல் சாதனையை முறியடிக்குமா? பார்ப்போம். Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!……

Read More

தளபதி பிறந்தநாள் ஸ்பெஷல்: ஸ்டார்ஸ் ஓபன் டாக்

சிறியவர்கள் முதல் முதியோர்கள் வரை தளபதி விஜய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதுமட்டுமின்றி அவருடன் சேர்ந்து நடிப்பவர்களையும் ஈர்த்தவர் விஜய். விஜய்யுடன் சேர்ந்து நடித்த, சேர்ந்து வேலை செய்த பலர் அவரை பற்றி பேசிய வீடியோ தொகுப்பு இதோ. Suggestions For You கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச… சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… த்ரிஷா அணிந்த…

Read More

பிகில் படம் 1st, 2nd லுக் | இதை கவனித்தீர்களா?

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் லுக்ஸ் வெளியாகியுள்ளது. போஸ்டர்களின் மூலம் படத்தின் பெயர் ‘பிகில்’ என்றும் படம் தீபாவளி அன்று வெளிவரும் என்றும் ‘தெரி’கிறது. ஆனால் இந்த போஸ்டர்களில் இவ்வளவு உள்ளதா? நீங்கள் தவறவிட்ட தகவல்கள் இதோ- Suggestions For You பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… மெர்சல், சர்கார் சாதனையை முறியடித்த பிகில், இன்னும… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… கணவருடன் தீவில் அறைகுறை…

Read More