லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்திரங்கள், லிஸ்ட் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது, இந்நிலையில் அவர்களின் சம்பளம் பற்றிய தகவல் வெளி ஆகியுள்ளது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அது என்ன என பார்க்கலாம்…. சேரன் – ரூ 50 லட்சம் ( மொத்தமாக) மோகன் வைத்யா, சாண்டி, கவின், சரவணன் – ரூ 35 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் அபிராமி, மதுமிதா, ரேஷ்மா, சாக்‌ஷி – ரூ 25 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் மீரா மிதுன், ஷெரின் – ரூ 15 ஆயிரம் நாள் ஒன்றுக்கு / நபர் முகன் ராவ், தர்ஷன், லாஸ்லியா – ரூ 5 லட்சம்/ நபருக்கு ( மொத்தமாக) Suggestions For You அஜித்யின் சம்பளம் இத்தன கோடியா! சினிமா வட்டாரங்கள்… மீரா விடம்…

Read More

தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்ஸ்டார், இதுதான் காரணம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது. அடுத்த படியாக சூப்பர்ஸ்டார், ஏ. ஆர்.முருகதாஸ் உடன் தர்பார் படத்தில் இணைந்தார், இந்தப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. படத்தை பார்த்த ரஜினிகாந்த், “தர்பார் படத்தின் இடைவேளை பாஷா படத்திற்கு இணை ஆகா உள்ளது என முருகதாஸை பாராட்டினார்” என்று தெரியவந்துள்ளது. Suggestions For You அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார… இளம் தோற்றத்தில் மாஸாக இருக்கு ரஜினி – கசிந்… தர்பார் படத்தின் யாரும் எதிர்பார்க்காத கதாபாத்திரத… தர்பார்: ரஜினியின் இரண்டு கதாபாத்திரங்களின் மாஸ் த… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… ரஜினி-விஜய் நேரடி மோதல் உருவாகிறதா?… தர்பார் படத்தில் ரஜினியுடன் சண்டைபோடும் பிரபல…

Read More

அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார் பக்கம்!

அஜித்துடன் இணைந்து தொடர்ச்சியாக நான்கு வெற்றி படம் கொடுத்தவர் சிறுத்தை சிவா, குடும்ப ரசிகர்களை தன் வசம் படுத்தியுள்ளார், அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கிறார் சிறுத்தை சிவா, என்ற தகவல் நாம் முன்பே கூறியிருந்தோம். தற்போது இந்த செய்தி 90% உண்மையாகிவிட்டது, இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. Suggestions For You தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியான சூப்பர்… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி வீடியோ லீக் ஆன… நேர்கொண்ட பார்வை செகண்ட் சிங்கிள்… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… த்ரிஷா அணிந்த…

Read More

பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் ராட்சச ஹீரோ-முத்தம் குடுக்கும் புகைப்படம் உள்ளே!

ராட்சசன் படத்தின் மூலம் நம் அனைவரின் மனதை கவர்ந்தவர் விஷ்ணு விஷால், அவரின் பிறந்த நாள் சிறிது நாட்களுக்கு முன்னாள் தான் முடிந்தது. நீண்ட நாட்களுக்கு முன்னாள் இருந்தே இந்தியா பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா உடன் விஷ்ணு விஷால் டேட்டிங் செய்கிறார் என்ற வதந்தி பரவி வந்தது, அதை தற்போது உண்மை ஆகும் வகையில் அவரின் பிறந்த நாள் அன்று அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகை படங்களை ஜுவாலா குட்டா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்……

Read More

அமலா பாலின் தில், மீண்டும் ஆடை படத்தின் ஒரு சர்ச்சையான போஸ்டர்- போஸ்டர் உள்ளே!

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் துணிச்சலாக நடித்துள்ள ஆடை படம் நாளை வெளியாக உள்ளது. ஆடை படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் மக்களின் ஆர்வத்தை தூண்டிஉள்ளது. ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்தது, தற்போது மேலும் ஒரு சர்ச்சைகுரிய போஸ்டர் வெளிவந்துள்ளது. தற்போது ஆடை படத்தின் இந்த போஸ்டர் மேலும் விளம்பரத்தை தேடிதந்துள்ளது, இதோ… Suggestions For You ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!… அமலா பாலுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த விஜே ர… என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி ப… பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இயக்குநர் ஏ.எல்.விஜய்,டாக… ‘ஏ’ படத்தின் நடித்துள்ள அமலா பால் &#82… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின்…

Read More

கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உண்மை தகவல்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது அதற்கு காரணம் படத்தின் ரிலீஸ் டேட்டில் உள்ள குழப்பம் தான். தற்போது அது தெளிவாகிவிட்டது, ஆகஸ்ட் 8 படம் திரைக்குவரும் என்று உறுதி செய்திவிட்டனர் படக்குழு. ஆதலால் படத்தை வாங்க உரிமையாளர்கள் தயாராக இருக்கின்றனர், அஜிதிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றது வெறும் வதந்திதான் பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட…

Read More

டூ பீஸ் உடையில் ராய் லட்சுமி, வைரலாகும் புகைப்படம்!

தல அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ராய் லட்சுமி பின் வாமனன், முத்திரை, காஞ்சனா-2 ஆகிய படங்களில் நடித்து மிகப்பெரிய புகழை பெற்றார். அதைபோல் சர்ச்சை கூறிய பாலிவுட் படங்களிலும் நடித்து சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் டூ பீஸ் உடையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், அது தான் தற்போது வைரல் ஆகியுள்ளது, இதோ… Suggestions For You ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… த்ரிஷா அணிந்த அதே மஞ்சள்…

Read More

இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!

அட்லீ, தளபதி விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது, மிகபெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. தந்தை மற்றும் மகனாக விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார், மற்றோரு தகவலாக மேயாத மான் மூலம் அறிமுகமான இந்துஜா, இப்படத்தில் தந்தை விஜய்க்கு மகளாக, மைக்கேல் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. Suggestions For You பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… ஆடை அணியாமல் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த விஜயின் ந… விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல இயக்குனர்!அதிர… தளபதி 63 ஆடியோ உரிமை…

Read More

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்கள் என்ன சொன்னாங்கனு தெரியுமா? முதல் ரிவியூ!

பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார் , போனி கபூரோர் தயாரிக்குறார் , யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். ஒரு படம் வெளியே வருவதற்கு முன் அதை முதலில் பார்ப்பது சென்சார் போர்டு உறுப்பினர்கள் தான், இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு யு/எ சான்றிதழ் அளித்துள்ளனர். இப்படம் தற்போது உள்ள சமுதாயத்திற்க்கு தேவையான படம் மற்றும் நல்ல சமுதாய கருத்தை முன்வைக்குறது எனவும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் கூறியுள்ளனர். Suggestions For You அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !……

Read More

சந்தானத்தின் ஏ1 படத்தை தடை செய்யவேண்டும் – புதிய பிரச்சனை!

நாளைய இயக்குனர் சீசன் 4 டைட்டில் வின்னர் ஜான்சன்.கே இயக்கியுள்ள படம் ஏ1. அதாவது அக்யூஸ்ட் நம்பர் 1. இந்த படத்தில் சந்தானம் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக தாரா எனும் புதுமுக நடிகையும் நடித்துள்ளனர். இந்த படத்தை தடைசெய்ய வேண்டும் என இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம ரவிக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இப்படத்தின் இரண்டாவுது டீசர் நேற்று மலை வெளியானது அதில் சந்தானம் லோக்கல் பையனாகவும் நாயகி தாரா அஹ்ரகாரத்துப் பெண்ணாகவும் உள்ளனர் இவர்களுக்கு இடையே உள்ள காதல் தான் படத்தின் கதை நேற்று வெளியான டீசரில் உள்ள வசனங்கள் பிராமண சமுதாய வாழ்க்கை முறையையும் அவர்களுடைய நடைமுறையையும் கேலி கிண்டல் செய்யும் படி உள்ளது என்று புகார் விடுத்துள்ளனர். Suggestions For You த்ரிஷா அணிந்த அதே மஞ்சள்…

Read More