கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண்பர்!

கவின் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர். அவரை சுற்றி எதாவுது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் பிக்பாஸ்யின் ஒரு டாஸ்கில் போட்டியாளர்களை பார்க்க அவர்கள் குடும்பங்களில் இருந்து வந்தார்கள், அந்த வகையில் கவின் சார்பாக வீட்டிற்குள் அவருடைய நண்பர் உள்ளே வந்தார் அவர் கிளம்பும் போது கவினை ஓங்கி கன்னத்தில் அறைந்துவிட்டு சென்றார். அதற்க்கு என்ன காரணம் என்று அவர் கூறுகையில் “இவன் செய்யும் சில வேலையால் அவரின் குடும்பத்தையும் சேர்த்து திட்டுகிறார்கள் அதற்காக தான் அடித்தேன் மற்றும் போட்டியில் அப்பொழுது தான் முழு கவனம் செலுத்துவான்” என்றும் கூறியுள்ளார். Suggestions For You அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பிக் பாஸ் நட்சத்தி… கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச… மீரா…

Read More

பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதான்- ஸ்பெஷல் அப்டேட் !

தெறி மற்றும் மெர்சலின் வெற்றிக்கு அடுத்து அட்லீ மற்றும் விஜய் இணையும் மூன்றாவுது படம் தான் பிகில், மீண்டும் ஒரு வெற்றி படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் இசைவெளியீட்டு விழாவிற்க்கு ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். இன்னிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19யாம் தேதி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது, முன்பே பிகில் படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் போல் மற்ற பாடல்களும் வெற்றி பெரும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You இது வரை வெளிவராத விஜயின் மகள்- அதிர்ச்சி தகவல்!… பூவையார் வைத்த வேண்டுகோள்- மறுக்காமல் செய்து காட்ட… பிகில் படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இதுவா? மாஸ்ஸ… தல அஜித்தின் வில்லன் இப்பொது தளபதி விஜயின் வில்லன்……

Read More

அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உடைத்த பிரபலம்!

தல அஜித் தமிழகமே கொண்டாடும் ஒரு மிக பெரிய நடிகர் இவரைப்பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அஜித் ரசிகர்கள் மிகவும் வித்யாசமானவர்கள் அவர்கள் அஜித் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் நான் வேறு எங்கும் பார்த்தது இல்லை. அவர் ஆசிர்வதிக்கப்பட்ட நடிகர் என்றும் , அவருக்கு இருப்பது ரசிகர்கள் கிடையாது அவரின் வெறியர்கள் என்றே சொல்லலாம். ஒரு நடிகரின் படம் பெரிய அளவில் போக வில்லை என்றால் அவரது ரசிகர்கள் கோபப்படுவார்கள், ஆனால் அஜித்தின் ரசிகர்கள் அவர் திரையரங்கில் வந்து நின்னாள் மட்டும் போதும் என்றும், அவர் எது செய்தாலும் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்று பெருமையாக கூறியுள்ளார். Suggestions For You கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… கணவருடன் தீவில்…

Read More

கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச்சி ஆட்டம்- வீடியோ உள்ளே!

தமிழ் தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்கள் உடன் நடித்து வந்தார் ஸ்ரேயா சரண் ரசிகர்களின் கனவு கன்னி என்றே சொல்லலாம், ஆனால் தற்போது இவருக்கு மார்க்கெட் குறைந்ததால் திருமணம் செய்து, கணவருடன் வெளிநாடுகளில் சுற்ற ஆரம்பித்தார். இந்த நிலையில் கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதோடு தீவில் எடுத்த ஒரு சில புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ, Suggestions For You கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… இணையத்தில் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங்யின் கவர்ச்… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!… தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !……

Read More

சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல் ரிவியூ!

சாஹோ படம் இன்று உலகம் முழுவதும் வெளி வந்தது படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது, ஆனால் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. படத்தில் சண்டை காட்சிகள் ரசிக்கும் படி உள்ளன, கொழப்பும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது, பாடல்களும் பெரிதும் கைகொடுக்க வில்லை. அருண் விஜய், பிரபாஸ் மற்றும் படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டுஉள்ளன. மக்களை கனெக்ட் செய்யும் வகையில் எந்த வித எமோஷனல் காட்சியும் இல்லை,K.G.F மற்றும் BAHUBALI படங்களின் வெற்றிக்கு காரணம், மக்களை கனெக்ட் செய்யும் வகையில் அமைந்த எமோஷனல் காட்சிகள் தான் அந்த ஒரு தன்மையை இப்படம் இழந்துள்ளது. மொத்தத்தில் இப்படம் எதிர்பார்த்த வைகையில் இல்லை. Wetalkiess rating : 2.5/5 Suggestions For You ஆடை படத்தின் திரை விமர்சனம்-முதல் ரிவியூ!……

Read More

தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் தலயின் அடுத்த படத்தில் போனி கபூர் யின் மகன் அர்ஜுன் கபூர் வில்லனாக நடிக்கவுள்ளார் என பரவலாக பேச்சு வார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது, இந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் கூடிய விரைவில் அதிகார பூர்வமான தகவல் வெளி ஆகும் என எதிர் பார்க்கலாம். Suggestions For You தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்க… கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உ… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தவர்கள்…

Read More

பாகுபலி வில்லனுக்கு வந்த சோதனை-நடிகர் ராணாவின் தற்போதைய நிலை…

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து நம் அனைவரின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர் நடிகர் ராணா இப்போது அடுத்தடுத்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவரை பற்றி ஒரு சோகமான செய்தி. அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம், முதலில் ஹைதராபாத் மற்றும் மும்பையில் மருத்துவம் பார்த்தார். இப்போது எங்கயும் அவருக்கு பிரச்சனை தீரவில்லை என்பதால் அம்மாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாராம். அவருக்கு சீக்கிரம் உடல்நிலை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். Suggestions For You பிரபாஸ்யின் சாஹோ படத்தில், ஒரு சண்டை காட்சிக்கு இத… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி இதுதா… அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… கணவருடன் தீவில் அறைகுறை ஆடையில் நடிகை ஸ்ரேயா கவர்ச… சாஹோ படத்தின் திரை விமர்சனம் – முதல்…

Read More

உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி!

முத்தையா முரளிதரன் இலங்கை தமிழன் ஆவார் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பல சாதனைகள் படைத்துள்ளார். தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் , இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதற்காக விஜய் சேதுபதி உடல் இடையை குறைப்பதாகவும், இப்படத்திற்கு 800 என பெயரிடப்பட உள்ளதாகவும் வதந்திகள் வெளியாகியுள்ளது, இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. Suggestions For You த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன்… கவினை அறைந்ததற்கு இதுதான் காரணம்-உண்மையை உடைத்த நண… பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி…

Read More

தனித்தன்மையை பிடித்த நேர்கொண்ட பார்வை-ஒருசில படங்கள் மட்டும் எட்டிய உயரம்!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவரவுள்ளது, ரசிகர்கள் அனைவரும் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர், தற்போது படத்தின்  புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த படம் கண்டிப்பாக சீனாவில் ரிலீஸ் ஆகும், அதற்கான வேலைகள் நடக்கிறது என உறுதிப்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார். Suggestions For You தல 60யில் வில்லன் இவர்தான்-மாஸ் ஆன வில்லன் !… அஜித்திற்கு பயந்த, பாகுபலி பிரபாஸ்-மாட்டிகிட்டார் … கோவப்பட்ட அஜித், வியாபாரம்…

Read More

த்ரிஷா அணிந்த அதே மஞ்சள் நிற சுடிதாரில் சமந்தா-ஏன் என்று தெரியுமா?புகைப்படம் உள்ளே !

தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது 96 திரைப்படம், இப்படத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பு மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. 96 படம் ஏற்கனவே கன்னடத்தில் ரீமேக்கானதை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகி வருகிறது. த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா தெலுகுவில் நடிக்கிறார், ஐதாராபாத்தில் தற்போது ஷூட்டிங் நடந்துகொண்டு இருக்கிறது. ஷூட்டிங்கில் உள்ள சமந்தாவின் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, அதில் அவர் மிக அழகாக உள்ளார், இதோ உங்கள் பார்வைக்கு…. Suggestions For You அஜித்தின் ரசிகர்கள் அனைவரும் வெறியர்கள்- உண்மையை உ… உலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரரின், வாழ்க்கை வரலாற… பரிதாப நிலையில் சந்தானம்- புகைப்படத்தை பார்த்து அ… கடாரம் கொண்டான் திரை விமர்சணம்-படம் நல்ல இருக்க?… சந்தானத்தின் ஏ1 படத்தை தடை செய்யவேண்டும் – ப… ராதிகா ஆப்தேவின் அரை நிர்வாண காட்சி…

Read More