அசுரன் படத்தின் கருணாஸ் மகன் – வெளியான புகைப்படங்கள்!

தனுஷ் மற்றும் கருணாஸ் இருவரின் கூட்டணியில் யாரடி நீ மோகினி, திருடா திருடி, பொல்லாதவன் போன்ற படங்கள் வந்துள்ளது. திரையை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள் எனபது தெரியும்.

இப்போது தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் கருணாஸின் மகன் கென் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் அசுரன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கென்னின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அவருடைய லுக்கும் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்

Loading...