எ பட இயக்குனருடன் இணைந்த அரவிந்த் சாமி !

Aravind-Swamy

அரவிந்த் சாமி தனிஒருவன் படத்திற்கு பிறகு செம்ம ரீச் ஆகிவிட்டார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் பல படங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி தற்போது ஹரஹரமஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்திற்கு தீமை தான் வெல்லும் என டைட்டில் வைத்துள்ளனர், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்துள்ளது.

Suggestions For You

Loading...