மீண்டும் இணையும் கடல் பட கூட்டணி – மீண்டும் அர்ஜுன் வில்லன் !

மணி ரத்னம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், அரவிந்த்சாமி, அர்ஜுன் நடித்து வெளியான படம் கடல். தோல்வியை சந்தித்த இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருப்பார்.

தற்போது மீண்டும் அர்ஜுன் அரவிந்த் சாமி இருவரும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை சதுரங்க வேட்டை-2 இயக்குனர் நிர்மல் குமார் இயக்கவுள்ளாராம்.

இதிலும் அர்ஜுன் வில்லனாக தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் இயக்கிய சதுரங்க வேட்டை 2 படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்த படத்தை எடுக்க தயாராகியுள்ளார்.

Suggestions For You

Loading...