தளபதி விஜய் வருத்தப்பட்டு கூறிய விஷயம் – வைரலாகும் விஜய்யின் ட்வீட்!

vijay

முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யை பற்றி ஒரு தகவல் வைரலாக பரவிவருகிறது.

பாடகரும் இயக்குனருமான அருண்ராஜா காமராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு விஜய் வருத்தத்துடன் பதிவிட்ட ஒரு ட்வீட் ஷேர் செய்துள்ளார்.

அது என்னவென்றால் அருண் ராஜ் காமராஜ் கடந்த 2014-ம் ஆண்டு ட்விட்டரில் உங்களின் படங்கள் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறதே அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு விஜய் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் படத்திற்கு பின்னால் பணிபுரிந்த கலைஞர்கள் பற்றி நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்.

இதை தான் தற்போது மீண்டும் ஷேர் செய்துள்ளார் அருண் ராஜா காமராஜ். இதோ அந்த ட்வீட்

Suggestions For You

Loading...