தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… – ஏ.ஆர். ரகுமான் பதிவு!

ஹாலிவுட் மேடையில் முதல் விருதை வாங்கும் போது எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி தமிழர்களை பெருமைப்பட வைத்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.

நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து தனது கருத்தை பகிர்ந்துவரும் ரகுமான் இப்போது ஒரு டுவிட் போட்டுள்ளார். ஹிந்தி கட்டாயம் என்ற செய்தி வெளியாக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இந்த நிலையில் இன்று ஹிந்தி கட்டாயமில்லை என்ற செய்தி வந்துள்ளது.

இதனை பார்த்த ஏ.ஆர். ரகுமான் டுவிட்டரில், அழகிய தீர்வு, ஹிந்தி கட்டாயமில்லை என பதிவு செய்துள்ளார்.

Suggestions For You

Loading...