ஏ ஆர் முருகதாஸ் அடுத்த பட ஹீரோ இவர் தானா? மாஸ் கூட்டணி!

AR-Murugadoss

ஏ ஆர் முருகதாஸ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படம் முடிந்த கையோடு முருகதாஸ் ஒரு முன்னணி நடிகரை இயக்கவுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தான், ஆம், அல்லு அர்ஜுன் நீண்ட நாட்களாக தமிழில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார்.

மூன்று நாட்களில் மிஸ்டர் லோக்கல் படத்திற்கு கிடைத்த வசூல் – ரிசல்ட் இதோ!

தற்போது முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிக்கவிருக்கும் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரவுள்ளது, இதனால், தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

Suggestions For You

Loading...