அனுஷ்காவுடன் இருக்கும் ஆண் யார்? வெளியான தகவல்!

தென்னிந்தியவில் டாப் நடிகையாக வளம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவரின் படங்களுக்கு தமிழ், தெலுங்கில் தனி மார்க்கெட் உண்டு.

பாகுபலி, பாகமதி படங்களுக்கு பின் நிறைய படங்களில் கமிட் ஆகவில்லை என்றாலும் இவர் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்துகொண்டு தான் இருக்கிறது.

ஆனால் இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என்று சில தகவல்கள் வந்துள்ளது.

இந்நிலையில் சில வருடங்களாக உடல் எடையை குறைக்கமுடியாமல் அவதிப்பட்ட அவர் யோகாவில் தீவிரமாக ஈடுபட்டு, தற்போது உடல் எடை மெலிந்து மீண்டும் இளமைக்கு திரும்பிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவருடன் ஒரு ஆண் ஒருவர் இருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் அவரின் காதலரா? நிச்சயம் செய்யப்பட்டவரா? என பல கேள்விகளை முன் வைத்தார்கள். ஆனால் உண்மை என்னவெனில் அவர் நியூட்டிரிசனிஸ்ட், பெயர் Luke Coutinho.

தற்போது கூடுதல் தகவல் யாதெனில் தன் நிறுவனத்திற்கு அனுஷ்காவை அவர் விளம்பர தூதராக நியமித்துள்ளராம்.

Loading...