அஜித்தின் குழந்தைகள் இவ்வளவு வளர்ந்துவிட்டார்களா? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

ajith-shalini

தல அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

மகள் அனோஸ்காவிற்கு 12 வயது, மகன் ஆத்விக்கிற்கு 4 வயது ஆகியுள்ளது , தற்போது இவர்களது புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் அனோஸ்கா நன்றாக வளர்ந்துவிட்டார் என்று தெரிகின்றது, இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

anoushka ajith - aadvik ajith
anoushka ajith – aadvik ajith

Suggestions For You

Loading...