அஞ்சலியின் அதிரடி வீடியோ – இப்படியொரு மாற்றமா?

நடிகை அஞ்சலி தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

சமீபத்தில் இவர் நடிப்பில் பேரன்பு படம் வெளியானது, அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத் படத்தில்நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

முன்பு இருந்ததை விட தற்போது கட்டுகோப்பான் உடலுக்கு மாறிவருகிறார், இந்நிலையில் இவர் சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

Suggestions For You

Loading...