எல்லை மீறி போறீங்க.. நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடையில் வந்த எமி ஜாக்சன்

மதராசபட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்துள்ளது இவர் கடைசியக 2.0 படத்தில் நடித்தார்.

அதன் பிறகு பட வாய்க்குகளும் குறைய தனது பூர்வீக நாடான லண்டனுக்கு சென்றுவிட்டார். எப்போதும் அங்கு தனது காதலருடன் இருக்கும் இவர் அங்கிருந்தபடியே தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதில் ஒன்றாக சமீபத்தில் நிகழ்ச்சிக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு இப்படியா ஆடையணிந்து செல்வது போன்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அந்த போட்டோ இதோ…

Suggestions For You

Loading...