என்னோட வருங்கால கணவர் இவர்தான், அமலா பால் அதிரடி பேட்டி!

ஏ.எல்.விஜயை பிரிந்த அமலா பால் அவரின் படங்களில் மட்டும் முழு கவனத்தை செலுத்தினர். தற்போது பேட்டியொன்றில் அவர் கூறுகையில், எனக்கு காதலன் உள்ளார் அவரை தான் கல்யாணம் செய்ய போகிறேன் என கூறினார்.

மேலும் அவர் தான் தன்னை கடின காலத்தில் ஊக்குவித்தார் எனவும், அவர் அமலா பாலின் நடிப்பு அந்த அளவுக்கு இல்லை இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என அறிவுரை கூறுவார் என்றும் அமலா பால் கூறினார்.

ஆடை படத்தின் கதையை அவர்தான் முதலில் கேட்டு, அமலா பாலை மனதளவிலும், உடலளவிலும், வலிமையாக இருக்கவேண்டும் அப்போதுதான் ஆடை படம் வெற்றிபெறும் என கூறினார் என்றும் தன் காதலன் யார் என்ற விவரத்தை விரைவில் தெரிவிப்பேன் என்று அமலா பால் கூறினார்


Suggestions For You

Loading...