அமலா பாலின் தில், மீண்டும் ஆடை படத்தின் ஒரு சர்ச்சையான போஸ்டர்- போஸ்டர் உள்ளே!

ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் துணிச்சலாக நடித்துள்ள ஆடை படம் நாளை வெளியாக உள்ளது. ஆடை படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் மக்களின் ஆர்வத்தை தூண்டிஉள்ளது.

ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்தது, தற்போது மேலும் ஒரு சர்ச்சைகுரிய போஸ்டர் வெளிவந்துள்ளது.

தற்போது ஆடை படத்தின் இந்த போஸ்டர் மேலும் விளம்பரத்தை தேடிதந்துள்ளது, இதோ…


Loading...