கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகர் அமலா பால்!

நடிகை அமலா பால் ஆடை என்கிற படத்தின் மூல சோலோ ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வரும் நிலையில் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமலா பால் தற்போது கடற்கரையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுளளார். அவர் காதலர் தின ஸ்பெஷலாக ஒரு விளம்பரத்திற்காகத்தான் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

Suggestions For You

Loading...