நிலா குளியலிடும் அமலா பால் – புகைப்படம் உள்ளே!

amala paul

நடிகை அமலா பால் தற்போது தமிழ், தெலுங்கு நிறைய படங்கள் கையில் வைத்துள்ளார். இவர் சோலோ ஹீரோயினாக களமிறங்கும் ஆடை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகள் சென்று நேரத்தில் செலவிடுகிறார். அங்கிருந்து தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுவரும் அவர் தற்போது நள்ளிரவில் நிலா குளியல் போடும் விடியோவை வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வாழ்க்கையை சந்தோசமாக வாழ்வதாக அவர் இதுபற்றி ட்விட்டரில் அமலா பால் கூறியுள்ளார்.

Loading...