‘ஏ’ படத்தின் நடித்துள்ள அமலா பால் – அப்படி என்ன படம் அது?

மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் படம் ஆடை. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடை பட போஸ்டரில் அமலா பால் இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆடையில்லாமல் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அமலா.

இப்படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர், இதனால், குழந்தைகள் இப்படத்தை பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது,

Suggestions For You

Loading...