ஷாருக்கான், அஜித் தான் சூப்பர்ஸ்டார் – பிரபல நடிகை பேச்சு!

கமல் ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் தமிழில் அஜித் நடித்த விவேகம் படத்தில் அறிமுகமானார். அதற்கு முன்பே ஹிந்தி படங்களில் இவர் நடித்த தொடங்கிவிட்டார்.

தற்போது விக்ரம் நடித்துள்ள “கடாரம் கொண்டான்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.சமீபத்திய பேட்டியில் கலந்து கொண்ட அவர், ஷாருக்கான் எப்போதும் சூப்பர் ஸ்டார்.

அதுபோல் தற்போது அஜித் சாரும் சூப்பர் ஸ்டார் அளவுக்கு வந்துருக்காங்க. அதனால் சூப்பர் ஸ்டார் என்றால் ஷாருக்கான் சாரும் அஜித் சாரும் தான் என கூறினார்.

Suggestions For You

Loading...