அஜித் கடைசியாக பார்த்த விஜய் படம் – பிரபல இயக்குனர் கூறிய தகவல்!

vijay-ajith

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் தான் மிக பெரிய ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர்கள். இவர்கள் ஒன்றாக நடித்தது ஒரே ஒரு படம் வெளியாகியுள்ளது. நேற்று அஜித் பிறந்தநாள் என்பதால் நிறைய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஜித் இயக்குனர் சரணின் இயக்கத்தில் 4 படங்களில் நடித்துள்ளார், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அஜித் ஷாலினியை காதலிக்க இவர் இயக்கிய அமர்க்களம் படமே ஒரு முக்கிய காரணம்.

இவர்கள் இருவரும் அடிக்கடி விஜய் படம் பார்க்க திரையரங்கிற்கு செல்வார்களாம், அப்படி கடைசியாக இருவரும் சேர்ந்து போய் பார்த்த விஜய் படம் வில்லு என்று சரண் கூறியுள்ளார்.

Suggestions For You

Loading...