தல அஜித் செய்த புதிய சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம் !

தல அஜித் தமிழகமே கொண்டாடும் மிக பெரிய நடிகர், அவர் சினிமா மட்டும் இல்லாமல் பல்வேறு விஷயங்களில் கூட சாதனை படைத்துள்ளார்.

தற்போது அவருடைய கவனம் சினிமாவை தாண்டி துப்பாக்கி சுடும் போட்டியில் இருக்கிறது, தமிழ்நாட்டில் அவர் துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயித்துள்ளார்.

சிறிது நாட்கள் முன்னாள் டெல்லியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி ஒன்றில் தல அஜித் பங்கேற்றுள்ளார், அதில் அவர் டாப் 10 இடங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வர ரசிகர்கள் அனைவரும் கொண்டாடிவருகின்றனர் .

Loading...