கோவப்பட்ட அஜித், வியாபாரம் ஆகாத நேர்கொண்ட பார்வை-உண்மை தகவல்!

நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது அதற்கு காரணம் படத்தின் ரிலீஸ் டேட்டில் உள்ள குழப்பம் தான்.

தற்போது அது தெளிவாகிவிட்டது, ஆகஸ்ட் 8 படம் திரைக்குவரும் என்று உறுதி செய்திவிட்டனர் படக்குழு. ஆதலால் படத்தை வாங்க உரிமையாளர்கள் தயாராக இருக்கின்றனர், அஜிதிக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை என்றது வெறும் வதந்திதான்

பாலிவுட்யில் அமிதாப் பச்சன் நடித்து வெளி வந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார், அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார்.

Suggestions For You

Loading...