அதுக்குள்ள இவ்வளவு வியாபாரம் செய்ததா அஜித்தின் நேர்கொண்ட பார்வை? உண்மையா இல்லையா!

தற்போது உள்ள சமுதாயத்திற்கு ஏற்றவாறு இருக்கும் என பலராலும் எதிர்பார்க்கும் படம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை, படத்தின் வியாபாரம் சரியாக போகவில்லை என்ற பேச்சு பரவலாக இருந்தது, அந்த பிரச்சனை பட ரிலீஸ் டேட் அறிவித்ததும் முடிவடைந்து விட்டது.

ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.55 முதல் ரூ. 60 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது, இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

பாலிவுட் யில் அமிதாப் பச்சன் நடித்து வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக் தான் அஜித் யின் நேர்கொண்ட பார்வை இப்படத்தை வினோத் இயக்கி உள்ளார், போனி கபூரோர் தயாரிக்குறார், யுவன் இசை அமைக்குறார் , அஜித் உடன் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து உள்ளார்.

Loading...