தல அஜித்துடன் கண்டிப்பாக படம் பண்ணுவேன் – பிரபல இயக்குனர் ஓபன் டாக் !

முருகதாஸ் என்றாலே, அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்று தான் நம் அனைவரின் மனதிலும் ஒலிக்கும். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் திரைப்படம் எடுத்து வருகிறார்.

படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது, இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றிற்கு சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்,

அதில் அவர் எனக்கு தல அஜித்துடன் படம் பண்ணவேண்டும் என்று ஆசையுள்ளது, இரண்டு முறை இணைய முயற்சி செய்து முடியாமல் போனது ஆனால் எப்போது வேண்டுமானாலும் எங்கள் கூட்டணி அமையலாம், அதே நேரத்தில் என்னுடைய வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடையும் நடிகர் என்றால் அஜித் சார் தான் என கூறினார்.

கூடிய விரைவில் இவர்களின் காம்போவை எதிர்பார்க்கலாம்.

Suggestions For You

Loading...