அஜித்திற்கு பிடித்த இயக்குனர் தற்போது-சூப்பர்ஸ்டார் பக்கம்!

அஜித்துடன் இணைந்து தொடர்ச்சியாக நான்கு வெற்றி படம் கொடுத்தவர் சிறுத்தை சிவா, குடும்ப ரசிகர்களை தன் வசம் படுத்தியுள்ளார்,

அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் உடன் கைகோர்க்கிறார் சிறுத்தை சிவா, என்ற தகவல் நாம் முன்பே கூறியிருந்தோம்.

தற்போது இந்த செய்தி 90% உண்மையாகிவிட்டது, இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Suggestions For You

Loading...