மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏகப்பட்ட தல ரெஃபரன்ஸ் – ரசிகர்கள் ஆரவாரம்!

sivakarthikeyan

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் என்ற காமெடி படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள முதல் படம்.

இப்படத்தில், இவருடன் இணைந்து நயன்தாரா, சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ரோபோ சங்கர், தம்பி ராமையா, ஆர்.ஜே.பாலாஜி, ராதிகா சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

sivakarthikeyan nayanthara
sivakarthikeyan nayanthara

இந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில், அஜித்தின் ரசிகர்களை கவரும் வகையில், நமக்கு நம்ம தல தான் முக்கியம், ஹெல்மெட் விழிப்புணர்வு போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Live Update: மிஸ்டர் லோக்கல் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் விமர்சனம் இதோ!

விஸ்வாசம்ல நம்ம தலயே அவங்களுக்கு Driverஆ வேலை செஞ்சபோது நான் செய்யக்கூடாதா..!!?? போன்ற வசனங்கள் அஜித் குறித்து இடம்பெற்றுள்ளது.

Suggestions For You

Loading...