அஜித்தின் அதிர்ச்சி அறிக்கைக்கு பி.ஜே.பி மட்டும் இல்லை இவர்களும் முக்கிய காரணாம் !

தமிழ்நாடடில் மிக பெரிய கூட்டத்தை கையில் வைத்திருப்பவர் தல அஜித். இவரில் செல்வாக்கு அரசியல்வாதிகளையே கொஞ்சம் நடுங்க செய்யும்.

சமீபத்தில் தமிழிசை தலைமையில் பி.ஜே.பி கட்சியில் சில அஜித் ரசிகர்கள் சேர்ந்ததாக வந்த செய்தியை அடுத்து அஜித் அரசியல் வரும் எண்ணம் இல்லை என்று அறிக்கையை வெளியிட்டார்.

ஆனால் இதுவும் மட்டும் காரணமில்லையாம். சில எல்லை மீறும் அஜித் ரசிகர்களை கண்டிப்பதற்காகத்தான் குறிப்பாக இந்த அறிக்கையை வெளியிட்டாராம்.

இதில் அவர் குறிப்பிட்டு சொன்னது மற்ற நடிகர்களை வசை பாடுவதை ஏற்கவில்லை என்பதைதான்.

இதை இவர் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என நீண்டகாலமாக பலரும் எதிர்பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...