அஜித்தின் அடுத்த படத்தின் கதைக்களம் இது தானா? – அப்போ சர்ச்சை தான்!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தீரன் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை மே அல்லது ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.

அதன்பிறகு அஜித்தின் 60வது படத்தை மீண்டும் எச்.வினோத்தான் இயக்கவுள்ளாராம். இந்த படம் அரசியல் பற்றியதாக இருக்கும் என கூறப்படுகிறது. அஜித்தை அரசியல்வாதியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

விஜய் அரசியல் கதையில் நடித்து எவ்வ்ளவு பிரச்சனைகள் சர்ச்சைகளை சந்தித்தார் என்பது நமக்கு தெரியும். இப்பொது அஜித்தும் அந்த களத்தில் குதிப்பது பரபரப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி.

இந்த படத்தையும் போனி கபூர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளார்களாம்.

Suggestions For You

Loading...