அஜித்தின் புதிய கெட் அப் – 60வது படத்திற்காக மாஸ் லுக்!

அஜித் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற பிங்க் படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. இதில் வித்யாபாலன் ஜோடியாக வருகிறார். வினோத் இயக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளாராம், இப்படத்தில் அஜித் புதிய கெட்டப்பில் தோன்றவுள்ளாராம்.

அதில் மீசை தாடி இல்லாமல் யங் கெட்டப் ஒன்று இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது, மேலும், புதிய ஹேர் ஸ்டைல் ஒன்றையும் இப்படத்திற்காக தல வைக்க உள்ளாராம்.

Loading...