‘தல 60’ படத்தில் அஜித் லுக் இது தானா? உடல் எடையை குறைத்த தல!

ajith

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வய் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அணைத்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட பணியை தொடங்கியுள்ளார்கள்.

இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. தல அதில் தன் எடையை பாதியாக குறைத்து கிரீடம் படத்தில் இருந்தது போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்

அஜித்தின் அடுத்த படமான தனது 60வது படத்தின் லுக் இதுவாக இருக்கலாம் என்று கூறபடுகிறது. அந்த படத்தையும் வினோத் தான் இயக்கவுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.

Suggestions For You

Loading...